👓 Elevate Your Viewing Experience to New Dimensions!
The Rokid Joy Pack AR Glasses are a groundbreaking device that combines advanced AR technology with a 360" Micro-OLED display, allowing users to enjoy immersive streaming and gaming experiences. Weighing only 75g and featuring Android TV 12 support, these glasses provide access to a vast library of content while ensuring comfort and convenience with multiple connectivity options.
Brand | Rokid |
Model | Rokid AR Joy Pack |
Model Year | 2022 |
Product Dimensions | 13.97 x 26.24 x 13.97 cm; 1.32 kg |
Batteries | 2 Lithium Ion batteries required. (included) |
Item model number | Rokid AR Joy Pack |
Batteries Included | Yes |
Batteries Required | Yes |
Includes Rechargeable Battery | No |
Item Weight | 1 kg 320 g |
L**U
தனிப்பட்ட அனுபவம்
அமேசானால் முழுமையாக விற்கப்படும் பொருட்களை வாங்கி இருக்கிறேன் குறைபாடு இருந்தால் ரிட்டன் செய்து இருக்கிறேன் எந்த சிக்கலும் இல்லை அதன் சேவை இதுவரை திருப்திகரமாக இருந்தது ஆனால் இந்த கண்ணாடிகளை 3வதுதரப்பு செல்லர் மூலம் அமேசானில் ஏ டு இசட் உத்தரவாத பாதுகாப்பை நம்பி எம் ஏ ஒய் ஸ்டோர் மூலம் வாங்கினேன் பொருள் வாங்கிய பக்கத்தில் அதன் ரிட்டன் கால வரம்பு டெலிவரி ரிப்போர்ட் சம்பந்தமான அப்டேட்கள் எம் ஏ ஒய் ஸ்டோர் கண்ட்ரோலில் முழுமையாக இருந்தது அமேசானின் வசம் இல்லை ரோகித் ஜாய் பேக் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்கும்போது சரியாக வேலை செய்யவில்லை ரிட்டன் செய்ய பொருள் வாங்கிய பக்கத்தை பார்க்கும்போது கால அவகாசம் 19 நாட்கள் காட்டியது ஏழு நாள் தானே உண்டு எப்படி என்று கஸ்டமர் கேர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் உங்களுக்கு 19 நாள் அவகாசம் தாராளமாக உண்டு என்று கூறினார்கள் நானும் அதை நம்பி உடனே ரிட்டன் செய்யவில்லை கண்ணாடிகள் 5ஜி மோடத்தில் வேலை செய்கிறது ஆனால் 4ஜி மற்றும் 2.4ஜியில் வேலை செய்வதில் சிக்கல் உள்ளது என்பதை பன்னிரண்டாவது நாளில் கண்டுபிடித்தேன் பன்னிரண்டாவது நாளில் ரிட்டன் செய்ய பக்கத்தை திறந்து முயற்சி செய்யும்போது உங்கள் ஏழு நாள் அவகாசம் முடிந்து விட்டது என்று தகவல் காட்டியதுஇது தொடர்பாக கஸ்டமர் கேர் அதிகாரிகளிடம் கேட்டபோது மூன்று நாள் ஏழு நாள் என்று இழுக்கடித்து நான் பலமுறை போராடிய பிறகு ஒரு மாதம் கழித்து செல்லர் அட்ரஸுக்கு பொருளை இன்சுர் செய்து அனுப்பி வைக்குமாறு மெயில் அனுப்பினர் அதில் ரிட்டன் செய்ய எந்த கால அவகாசம் குறிப்பிடப்படவில்லை இதுவரை ரிட்டன் பக்கத்தில் செல்லர்தரப்பில் இருந்து ரிட்டன் விற்பனையாளர் ஒப்புதல் நிலுவையில் உள்ளது என்று தகவல் மட்டுமே காட்டி வந்தது ரிட்டன் செய்ய அனுமதி அமேசானிடம் இருந்து மட்டுமே வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதம் போராட வேண்டி இருந்தது ரிட்டன் அனுப்பினால் அதனை செல்லர் பொருளை முதலில் சரி பார்க்க வேண்டும் பிறகு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் செல்லர் தரப்பிலிருந்து எந்த ஒத்துழைப்பும் சிறிதளவில் கூட எனக்கு கிடைக்கவில்லை செல்லர் அட்ரசுக்கு பொருளை அனுப்பினால் பொருளும் போய்விடும் பணமும் போய்விடும் அமேசானின் ஏ டு இசட் கொள்கை என்பது அதிகாரம் இல்லாத வெறும் டம்மி உத்திரவாதம் என்று புரிந்து கொண்டேன் மேலும் எனது பகுதியில் இன்சூர் செய்து அனுப்ப எந்த கூரியர் நிறுவனமும் முன் வரவில்லை வேறு பகுதியில் இருந்து அனுப்ப முடியுமா அதற்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவாகும் என்று விசாரித்துக்கொண்டு இருக்கும்போது எனக்கு மறுபடியும் உங்கள் ரிட்டன் மூடப்பட்டது என்று அமேசானில் இருந்து 48 மணி நேரத்தில் மெயில் வந்ததுஇந்த கேப்பில் நிலுவையில் இருந்த செல்லர் தரப்பு டக் என்று கால அவகாசம் முடிந்து விட்டது என்று அப்டேட் செய்து குளோஸ் செய்து விட்டார்கள் கஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு கேட்கும் போது அவர்கள் மறுபடி உங்களுக்கு அப்டேட் கொடுப்பார்கள் என்று கூறினர் எத்தனை நாள் வாரமாகும் என்று கேட்டதற்கு எந்த கால அவகாசமும் அவர்கள் கொடுக்க முன்வரவில்லை இப்போது முழுமையாக செல்லர் தரப்பை கைகாட்டி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கடைசியாக பேசிய கஸ்டமர் பெண் அதிகாரி என் மனதை நோகடித்து விட்டார் ரோகித் ஜாய் பேக் கண்ணாடிகளை பொறுத்தவரை வீடியோ அட்டகாசமாக உள்ளது தியேட்டரில் படம் பார்ப்பது போல் உள்ளது சத்தம் சுமாராக உள்ளது ஒரு மணி நேரத்திற்கு மேல் பார்த்தால் கண் அயற்சி தலைவலி வருகிறது ரோகித் ஸ்டேஷன் மற்றும் கனெக்சன் கேபிள் மற்றும் கண்ணாடிகள் உபயோகிக்கும் போது சூடாக உள்ளது ரோகித் ஸ்டேசனை பாக்கெட்டில் வைக்க முடியாத அளவிற்கு மிகவும் சூடாக உள்ளது 4ஜி நெட்வொர்க்கில் ஸ்டேஷன் வேலை சரியாக செய்யவில்லை எனது பயணங்களில் 4g மட்டுமே உள்ளது எனவே வீட்டில் டிவி இருக்கும் போது எனக்கு இது ஒரு பயனற்ற பொருள் எனது மொபைலுக்கு நேரடியாக இது சப்போர்ட் செய்வதுமில்லை ஸ்டேஷன் மற்றும் கண்ணாடிகளை இணைக்கும் கேபிள் பழுதடைந்ததால் வேறு எந்த மாற்று ஏற்பாடும் இல்லாதது மிகப்பெரிய மைனஸ் பொருளை வாங்கிய 43 வது நாளில் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்
A**R
Never for rokid..Nreal the best
It's a waste of money... Xreal/ Nreal is far better. I have used rokid/ nreal and also quest ...Nreal is the best..Rokid is a waste of money
Trustpilot
2 months ago
1 month ago